டி-மார்ட் நிறுவனத்தின் 2வது காலாண்டு வருவாய் 18% உயர்வு!

Wait 5 sec.

புதுதில்லி: 'டி-மார்ட்' சில்லறை விற்பனைக் சங்கிலியை நிர்வகித்து வரும் 'அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்' நிறுவனம், செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த 2 வது காலாண்டில், அதன் செயல்பாடு வருவாய் 18.4 சதவீதம் அதிகரித்து ரூ. 19,206.18 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.16,218.79 கோடியாக இருந்தது. செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.19,206.18 கோடியாக இருந்தது.தமாணி குடும்பத்தினரால் நடத்தப்படும் இந்த சில்லறை விற்பனைச் சங்கிலியின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 518 ஆக இருந்தது.முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், டி-மார்ட்டின் வருவாய் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.18,343.49 கோடியாக இருந்தது.Avenue Supermarts, which owns and operates the retail chain D-Mart, reported an 18.4 per cent rise in revenue.சியட் டயா் நிறுவனத்தின் சென்னை ஆலை விரிவாக்கம்