'மேகமலை மக்களை வெளியேற்ற வேண்டும்'-உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வனத்தை நம்பி வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருத முடியாது என தமிழக அரசு வாதிட்ட நிலையில், வெளியில் இருந்து வந்து இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.