மதுரை: ஆம்புலன்ஸ்-கார் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி!

Wait 5 sec.

மதுரையில் ஆம்புலன்ஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் - கப்பலூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ், கார் நேருக்கு நேர் மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த 2 பேர், கார் ஓட்டுநர் பலியான நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சொக்கநாதன் பட்டி விளக்கு என்ற இடத்தில் நடந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The incident in which 3 people were killed in a head-on collision between an ambulance and a car in Madurai. தாராபுரம் பிரசாரம்: மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!