மகரம் - இன்றைய ராசி பலன் (04.10.2026)

Wait 5 sec.

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9மகரம் இன்றைய ராசி பலன் (04.10.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil