விமானி ஸ்மித் மச்சார் உடன் பிரதமர் மோடி உரையாடல்!

Wait 5 sec.

நடுவானில் பறந்த விமானத்தில் 180 பேரின் உயிரை காத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் உடன் வீடியோ அழைப்பில் பிரதமர் மோடி உரையாடினார். அது சமூக வலைதள பயனர்களிடம் கவனம் பெற்றுள்ளது.மருத்துவ சிகிச்சையில் உள்ள ஸ்மித் மச்சார் உடன் வீடியோ அழைப்பில் பிரதமர் மோடி உரையாடினார்.மக்கள் பலரது உயிரை உங்களது வீரதீர செயல் புறித்த உங்களை எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி பாராட்டு.தங்கள் உயிரை பணயம் வைத்து அடுத்தவர்களின் உயிரை காப்பவர்கள் என சொல்லும் வகையில் உங்கள் செயல் அமைந்தது என்று பிரதமர் மோடி பாராட்டு.முகப்பு பக்கத்துக்கு...