ஏர் இந்தியா விமானம் மோதிய விடுதியில் இருந்தவர்கள் ஓராண்டாக சந்திக்கும் வேதனை

Wait 5 sec.

லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மீதும், அதன் இறுதி நிமிடங்களைச் சுற்றி இன்னும் விடைதெரியாமல் இருக்கும் கேள்விகள் மீதும் மட்டுமே கடந்த ஒரு வருடமாக அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.ஆனால் ஆமதாபாத்திலோ மற்றொரு கேள்வி நீடிக்கிறது. ஒரு பேரழிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிய பிறகு, அந்த இடத்திற்கு என்ன ஆகும்?