ஹோர்மூஸ் நீரிணையில்சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் - இரானை குறிவைத்து அமெரிக்கா பதிலடி

Wait 5 sec.

ஹோர்மூஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்க ஹெலிகாப்டரை இரான் சுட்டு வீழ்த்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாகக் குற்றம் சாட்டியதுடன், அதற்குப் பதிலடி கொடுப்பதாகவும் கூறினார்.