"வால்காம்பி 100 ரூபாய்க்குத் தங்கம் வாங்கி சுத்திகரிப்புக்குப் பிறகு 101 ரூபாய்க்கு விற்றால், தணிக்கையில் வருவாய் 101 ரூபாயாகக் காட்டும், ஆனால் இதில் நிகர சேமிப்பு ஒரு ரூபாய் மட்டுமே இருக்கும்."