…………………………………….. ……………………………………… பிரிவுகள் நிரந்தரமல்ல… என்கிற தலைப்பில், ஆசிரியர் மாலன் அவர்கள் தினமணி நாளிதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரை கீழே – கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் … Continue reading →