அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்தியர்கள் - வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

Wait 5 sec.

அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம், அமெரிக்கா - இந்தியா இடையிலான மூலோபாய உறவுகள் குறித்து சர்வதேச ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.