காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?

Wait 5 sec.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய முதல் போராட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது நிறைவேறினால், அந்த இயக்கம் முடிவுக்கு வந்துவிடுமா அல்லது புதிய வடிவம் பெற்று மேலும் தொடருமா?