ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் ராணுவம் கூறியது என்ன?