சுமார் ஆறரை லட்சம் பிகார் வாக்காளர்கள் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது சாத்தியமா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? வாக்காளர் சேர்ப்பில் தேர்தல் ஆணையம் எந்த விதியை பின்பற்றுகிறது?