கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இங்கு வசிக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாநகராட்சி நிர்வாகம் சொல்வது என்ன?