ஒரு பால் உறவு சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன், இது இலங்கையிலுள் பின்பற்றப்படும் மதங்களின் நம்பிக்கை மற்றும் கலாசாரங்களுக்கு முரணமாக செயற்படுவது ஏற்புடையது அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.