15ஆவது நாட்களாக தொடரும் முத்துநகர்விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

Wait 5 sec.

திரு­கோ­ண­மலை முத்து நகர் விவ­சா­யிகள் 15 ஆவது நாளா­கவும் நேற்று புதன்­கி­ழ­மையும் சத்­தி­யா­க்கி­ரக போராட்­டத்தில் ஈடு­பட்டனர். சூரிய மின் சக்தி திட்­டத்­துக்­காக அப­க­ரிக்­கப்­பட்ட தங்கள் விவ­சாய நிலங்­களை பெற்றுத் தரக் கோரி திரு­கோ­ண­மலை மாவட்ட செய­லகம் முன்­பாக இந்த சத்தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் முத்­து­நகர் விவ­சா­யிகள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.