சீனாவின் புதிய விசாவால் இந்தியர்கள் மீது ஆன்லைனில் கடும் தாக்குதல் ஏன்?

Wait 5 sec.

வெளிநாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக ஒரு புதிய விசா திட்டத்தை சீனா ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. அப்போது அது பெரிதாக கவனிக்கப்படவில்லை.