கோவையில் தண்ணீர் தெளித்து தங்கம் கொள்ளை: நாக்பூரில் இரானி கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?

Wait 5 sec.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடித்த நாக்பூர் கும்பலை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.