தெற்காசிய மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் கடற்படையும் கட்டி ஆண்டவர் ராஜேந்திர சோழன். சரிவிலிருந்து சோழ சாம்ராஜ்ஜியத்தை தந்தை ராஜராஜ சோழன் - மகன் ராஜேந்திர சோழன் மீட்டது எப்படி?