தெருநாய்கள் யாரையெல்லாம் குறிவைக்கின்றன? தெருநாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?

Wait 5 sec.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடரந்து தெருநாய்கள் பிரச்னை இந்தியா முழுவதும் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. தெருநாய்கள் யாரையெல்லாம் குறிவைக்கின்றன? தெருநாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?