ராகுல் காந்தி 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது.ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?