வயிற்றில் சேரும் கொழுப்பால் இதயநோய், புற்றுநோய் வரும் ஆபத்து - தடுப்பதற்கான 5 எளிய வழிகள்

Wait 5 sec.

டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார்.