ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தன்னைக் கைது செய்தபோது 5000 ரூபா தந்தால் உடன் விடுவிப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் முகமட் சுஹைல் தெரிவித்துள்ளார்.