ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை மற்றும் விசாரணை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் என்ன தெரிவித்துள்ளன என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.