சாட்ஜிபிடி ஒவ்வொரு பதிலுக்கும் இவ்வளவுதண்ணீரைப் பயன்படுத்துகிறதா?

Wait 5 sec.

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது.