மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தனது 100ஆவது பிறந்த நாளை கடந்த 10 ஆம் திகதி கொண்டாடினார். இதனை முன்னிட்டு துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணல்.