ராஜ்ஜீய உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் உத்திகைகள் தோல்வியடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் நண்பராக இருக்க முயற்சிக்கும் இந்தியா, யாருக்குமே நண்பனாக இல்லாத நிலையை எட்டுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.