…………………………………. …………………………………. அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள். ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு … Continue reading →