தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : புகார் அளித்தவரே கைதாக காரணம் என்ன?

Wait 5 sec.

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயில் அருகே பலரின் சடலங்களை புதைத்ததாகக் கூறி சாட்சியாக சரணடைந்தவர் கைது செய்யப்பட்டார். இவர் அளித்த ஆதாரங்கள் தவறானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.