'இந்தியா துரோகம் செய்கிறது' - அமெரிக்காவின் விமர்சனத்துக்கு ஜெய்சங்கரின் பதில் என்ன?

Wait 5 sec.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் இந்தியா மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.இருப்பினும், இந்த அமெரிக்காவின் அதிருப்தி இந்தியா-ரஷ்யா உறவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.