அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்

Wait 5 sec.

இந்தியா மீது டிரம்ப் அறிவித்த 50% வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய தொழில் துறையில் ஒரு பிரிவினவிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வரிகளை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள் என்ன?