அமெரிக்காவின் 50% வரி: உடனடி பாதிப்பை சந்திக்கும் தோல் தொழில்- ஆம்பூர், வாணியம்பாடியில் நிலை என்ன?

Wait 5 sec.

அமெரிக்கா விதிக்கும் 50% வரி, அமலுக்கு வந்துள்ள நிலையில், இதன் உடனடி மற்றும் நேரடி பாதிப்புகளை எதிர்கொள்கிறது, இந்திய தோல் தொழில்துறை, வேலைப்பாடு மிக்க பொருட்கள் முதல் சாதாரண ஷூ, பைகள் வரை ஏற்றுமதி இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படுவதாகவும், இது வேலை இழப்புக்கு வழி வகுக்கும் எனவும் கூறப்படுகிறது.