டிரம்பின் வரிவிதிப்பால் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள் பெரும் கவலையில் உள்ளனர்.உலகிலேயே வைரத்தை வெட்டி, பட்டை தீட்டுவதற்கு பெயர்போன இடம் சூரத். ஆனால், இப்போது இதைச் சார்ந்து இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.