டிரம்பின் 50% வரி - இறக்குமதி வரி என்பது என்ன? யார் செலுத்த வேண்டும்? 4 கேள்வி - பதில்கள்

Wait 5 sec.

அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவிகித இறக்குமதி வரி (tariff) விதிக்கப்படும் என அறிவித்திருந்தது.இந்தியாவின் மீது புதிய வரிகள் இன்று (27-08-2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இறக்குமதி வரி குறித்த முக்கியமான கேள்விகளுக்கு இங்கே பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.