ஆண்ட்ராய்டு போனில் மீண்டும் பழைய கால் செட்டிங்ஸ் பெற விரும்புகிறீர்களா? படங்களுடன் எளிய விளக்கம்

Wait 5 sec.

கூகுள் அப்டேட்களால் ஆண்ட்ராய்ட் போனில் திரைகள் மாறியதை பயனர்களில் ஒரு பிரிவினர் விரும்பவில்லை. இதனால் பழைய திரைக்கு மாற அவர்கள் விரும்புகின்றனர். ஆண்ட்ராய்டு போனில் பழைய கால் செட்டிங்ஸ் பெறுவது எப்படி?