இலங்கை முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர்கள் இல்லை எனப் பிரசாரம் செய்த கூட்டம் விரட்டியடிக்கப்பட்டு விட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.