சவூதி அரேபியாவினால் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தின் நன்மையை மக்கள் இன்னும் அடையவில்லை. இதனை மிக விரைவில் இப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி அறிவித்திருந்தார்.