காத்தான்குடியிலிருந்து வெளிவந்த ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ‘புவி’ என அழைக்கப்படும் எம்.ஐ.ரஹ்மத்துல்லாஹ் கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.