ஜிஎஸ்டி மாற்றம் அமலானால் தமிழகத்திற்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு - சரிகட்ட என்ன வழி?

Wait 5 sec.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)யை மாற்றியமைக்கப்போவதாக சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். ஆனால், இதில் மாநிலங்கள் கடுமையான நிதி இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்று வழி என்ன?