இலங்கையில் குற்ற விசாரணை பிரிவால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான வழக்கு என்ன? முழு விவரம்