ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் முந்தும் ரஷ்யா - அமெரிக்கா, சீனா நிலை என்ன?

Wait 5 sec.

ஹைபர்சோனிக் ஏவுகணை என்பது மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் செல்லும். அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் செல்லக் கூடியது. ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளில் எந்த நாடு முன்னணியில் உள்ளது?