சவூதி ஏர்லைன்ஸ் 163ஆம் விமானத்தின் 38 வயதான கேப்டன் முகமது அலி காய்தர், மயக்க நிலையில் இருந்ததால் காக்பிட்டில் படலை முணுமுணுத்தாரா அல்லது பதற்றத்தால் அரபிய மொழியில் பிரார்த்தனை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.