இந்தியா மீது 50% வரி விதித்த பிறகும், வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.