இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் எந்தெந்த நாடுகள் லாபம் அடையும்?

Wait 5 sec.

அமெரிக்காவில் பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியா சிரமங்களை எதிர்கொண்டால், பல நாடுகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த வகையில் இந்தியாவின் 5 முக்கியமான துறைகளில் வேறு எந்தெந்த நாடுகள் பயனடையக் கூடும்?