மார்ச் 31ம் தேதிக்குள் மாவோயிஸ்ட் அமைப்பை முழுவதுமாக ஒழிக்கப்படும் மத்திய உள்த்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், மாவோயிஸ்ட் தலைவர் திப்பிரி திருப்பதி எனப்படும் தேவ்ஜி கைதாகியுள்ளது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.