இந்த பிளேயிங் லெவனைப் பற்றி எனக்குப் புரியாத ஒரு விஷயம் இந்தியா ஏன் குல்தீப் யாதவை இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை என்பது. சமீபகாலமாக இந்திய அணியிடம் ஒரு விஷயத்தைப் பார்க்க முடிகிறது - போட்டிகளில் ஜெயித்தாலும் அந்த காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.