இந்தியாவை வீழ்த்த டேவிட் மில்லர் & டெவால் பிரெவிஸ் கடைபிடித்த திட்டம் என்ன?

Wait 5 sec.

ஆமதாபாத்தை ஹோம் கிரவுண்டாகக் கொண்ட குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் டேவிட் மில்லர் 3 ஆண்டுகள் ஆடியிருந்தார். இந்த மைதானத்தின் தன்மையைப் பற்றிய அவரது புரிதல் அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.