எழுத்தறிவித்தவன் இறைவன் ….???

Wait 5 sec.

………………………………………………………………. ……………………………………………………………….. அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுகிறார் என்பதால்,ஆசிரியர் ஒருவர் தன்னை சாதாரண அரசு ஊழியர் மட்டுமேஎன்று கருதிக்கொள்ளலாமா…? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது,அதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கற்பித்தல்பணியை நிறுத்தலாமா…? மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த பணிகள் இரண்டு – மருத்துவப் பணியும், ஆசிரியப்பணியும்…இந்த பணிகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள்உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். … Continue reading →