கைது செய்யப்பட்ட சிறுவனொருவன் பொலிஸ் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பை அறிவிக்கும்போது நீதிவான் ஹதீஸ் ஒன்றை மேற்கோள்காட்டிய சம்பவமொன்று நேற்றுமுன்தினம் கலகெதர நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.