புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பிலும், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் போன்ற பல தலைவர்கள் பங்கேற்றனர். 4 நாள் சுற்றுப்பயணமாக புதின் சீனா சென்றுள்ளார்.எனினும், பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது அதிக பேசுபொருளாகியுள்ளது.